தெரிந்து கொள்ளுங்கள்
•பசுவின் பாலில் உள்ளதைப் போன்று 10 மடங்கு இரும்புச் சத்து ஒட்டகப் பாலில் இருக்கிறது.
•சலிப்பு என்று பொருள்படும்
Boredom
என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்.
•முதன் முதலில் ஒரிஸôவில்தான் லாட்டரிச் சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
•மிகப் பெரிய ரயில்வே பிளாட்பாரம் கோரக்பூரில் உள்ளது.
•எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்ட முதல் மாநிலம் அசாம்.
•ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிரஷ் டர்க்கி என்ற பறவையினக் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.
•இரண்டாம் உலகப் போரின்போது உலோகப் பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்போது ஆஸ்கர் விருதுகள் மரத்தினால் செதுக்கப்பட்டன.
•அர்ஜென்டினாவில் உள்ள எல்குலாத் என்ற இடத்தில் மழை பெய்வதே இல்லை.
•ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் காலம் சராசரியாக ஒரு கோடி ஆண்டுகள்.
•உப்பை விரும்பி உண்ணும் விலங்கு முள்ளம்பன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக