Filled under:
மென்பொருள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgby0w7Vm6sYc0UYiVuxd_VcYU7m2Jj7LyS4Bgyv222m4hB4HZ-2c99SscyPSV1569rtB9maM2y0FRUd1X7Qd0IUmf9pk2eFBAMkz4B_JL2WY6m45pJgSsgY0rnM8M6NyNm5DV9xKHmZGs/s1600/Free+Studio.png)
நாம்
மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும்
டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய
வேண்டும். அத்ற்க்கு தேவையான
மென்பொருட்களை
தனித்தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும். அதுவும் சிலவற்றை பணம் செலுத்தி
வாங்கியும் இருக்கின்றோம். அத்ற்க்கு விடுதலை தரும் விதமாக அனைத்து
மென்பொருட்களும் ஓரே மென்பொருளில் இனைக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது.
அதுவும் முற்றிலும் இலவசமாக. இந்த மென்பொருளின் பெயர் Free Studio.
இதில் கீழ்காணும் வசதிகள் உள்ளன.
தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள். அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்ய இங்கு செல்லுங்கள்.
நன்றி...
![]() | ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() | ![]() | |||
![]() |
| ![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக