வைரஸ்களில் இருந்து கணினிகளை பாதுகாக்க பல ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும்.
- கணினியில் உள்ள வைரஸ்கள். மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.
- கணினியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது.
- இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணினியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.
- விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரிஜினல் பதிப்பை உபயோகிப்பது அவசியம்.
- Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
- XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
- Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
- கணினி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- 200MB கணினியில் காலி இடம் இருக்க வேண்டும்.
- மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது கணினியில் இன்டர்நெட் வசதி இருப்பது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக