அவற்றுள் பிடித்த ஒன்றை இங்கு பகிர்கிறோம். அதுவும் Licence Key-யுடன்.
Screenshot Studio:
- இதை Install செய்தவுடன் உங்கள் திரையில் S என்று ஒரு படம் வந்து விடும்.
- அதை கிளிக் செய்து Capture Region–>இல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.
- பின் Screen-ல் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து Capture கொடுக்கவும்.
- பின்னர் தோன்றும் திரையில் உள்ள SAVE என்பதை கிளிக் செய்து சேமிக்கவும்.
- தறவிறக்க சுட்டி
குறிப்பு:உங்கள் திரை அனைத்தையும் Capture செய்யலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக