சனி, 31 மே, 2014

ஒளியின் வேகத்தை விஞ்சிய நியூற்றினோ...



அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன.

சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்...

கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..!

இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்துச் சிதறவிட்டு.. பரிசோதனை செய்த விஞ்ஞானிகள்... அந்தச் சிதறல்களில் இருந்து.. கடவுளின் துணிக்கை என்று இந்த பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறின் அடிப்படைக் கூறைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால்.. அவர்களுக்கோ.. தேடிச் சென்றதை விட இன்னும் ஆச்சரியமான.. நவீன பெளதீகவியலை ஐயம் கொள்ளச் செய்கின்ற விடயங்களே கிடைத்தன.

அதில் ஒன்று நியூற்றினோக்களின் வேகம். நியூற்றினோக்கள்.. எனப்படுபவை.. உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள கூறுகளில் கட்டுண்டு கிடக்கின்றன. நியூற்றினோ கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டு காலம் போய்விட்டாலும்.. இப்போதுதான் அவற்றினை தீவிரமாக ஆராயக் கூடிய தொழில்நுட்ப வசதிகள் மனிதனுக்கு கிடைத்துள்ளது. இவற்றின் சிறப்பு என்னவென்றால்.. ஏற்றமற்ற இந்த மிகச் சிறிய துணிக்கைகள்.. மின்காந்தப் புலத்தின் ஆளுகைக்குள் சிக்கிக் கொள்ளாது.. ஒளியை விட வேகமாக.. எமது பூமிக்கூடாகக் கூட.. மிகச் சிறிய நேரத்தில் கடந்து சென்று விடவல்லன என்பது தான்.



ஜெனிவாவில் ஐதரசன் அணுக்கருக்களை வெடிக்கச் செய்து.. அதன் விளைவுகளை அங்கும்.. இத்தாலியிலும் உணரவும் பரிசோதிக்கவும் செய்தனர். ஜெனிவாவில் இருந்து இத்தாலியில் இருந்த ஒரு ஆய்வு மையத்தை நியூற்றினோக்கள்.. கடந்து செல்வதை உணர்ந்தனர். அதன்படி அதன் வேகத்தை கணித்த போதே.. அவை ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் செய்தி கிடைத்தது.

இதனை விட CERN பரிசோதனை கண்டிபிடித்திருக்கும் இன்னொரு விடயம்.. D-Meson இன் டிக்கேய் பற்றியது. இதுவும் நவீன பெளதீகத்தின் அடிப்படைகளுக்கு மாறாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுவையே கண்ணால பார்க்க முடியாது. இவங்க எல்லாம் எப்படி அணுவுக்குள்ள உள்ள கருவை வெடிக்க வைச்சு அதுக்குள்ள என்ன இருக்குது.. என்ன.. நடக்குது என்று சொல்லுறாங்க அப்படின்னு நீங்கள் வியக்கக் கூடும்.

அதற்கு முன்னர் ஐதரசன் குமிழி அறைகளைப் பயன்படுத்தினர். இது இப்போ.. ஆகாயத்தில் விமானம் பறந்து போனால்.. அது முகில்களை கூட்டிக் கக்கிவிட்டுச் செல்லும் போது.. அதன் பயணப் பாதை எமக்குத் தெரிவது போல.. இந்தத் துணிக்கைகளை.. ஐதரசன் முகில்களிடையே பரவ விட அவை.. அவற்றின் வேகம்.. இயல்பிற்கு ஏற்ப.. அப்படி பயணப் பாதைகளைக் காட்டிச் செல்லும். அந்தப் பயணப் பாதைகளை சக்திவாய்ந்த கமராக்கள் மூலம் கீழ் உள்ள வாறு படம் பிடிப்பார்கள். அதன் பின்னர் பயணப் பாதைகளின் இயல்பை ஆராய்ந்து.. துணிக்கைகளைப் பெயரிடுவார்கள்.




இப்போது.. கணணி சார்ந்த உணரிகளை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அவை மிகவும் விரைவாகவும் திருத்தமாகவும் இதனைச் செய்கின்றன.

தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

Blogger Tricks Blogger Tips and TricksLatest Tips and TricksBlogger TricksBlogger Tricks


இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலய் எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.


இதற்கு உங்கள் கையடக்க தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் புதிய அல்லது பாவணை செய்கின்ற தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்
1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்குSamsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் கையடக்க தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை,காதலர்,பிள்ளைகள் பாவித்தாலோ அது இருக்கும் இடம். பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல்(call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய முடியும்.
இந்த முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account பயனர் பெயர் மர்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுக்கவும். நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் கொடுத்த அதே தகவல்களை உட்செலுத்த வேண்டும்.

அங்கே இவ்வாறனான ஒரு முகப்பு பக்கம் உங்களுக்கு தோன்றும். அங்கே உங்கள் கையடக்க தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும்.


இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்
1. Locate My Mobile -      இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்த விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்
2.Lock My Mobile- இதன் மூலம் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.
3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.

4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகளின் தகவல்களை பெறலாம்
5. Wipe My Mobile- உங்கள் செமித்து வைக்கப்பட்ட தரவுகள் மற்றும் இலக்கங்கள் என்வற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் நிரலாக்கலை செய்ய முடியும்.

youtube-இல் பணம் சம்பாதிப்பது எப்படி? வழிமுறை…..!

image edit 30நீங்க உங்களோட மொபைல் மூலம் எடுத்த வீடியோக்கள்… உங்கள் கண்முன்னே நகைச்சுவையான சம்பவங்கள்… குழந்தைகளின் குறும்புத்தனங்கள்…. இயற்கைக் காட்சிகள்… விலங்குகளின் நடவடிக்கைகள்…. இப்படி உங்களுக்குத் தோன்றுகிற காட்சிகளை அப்படியே நீங்கள் வீடியோவாக பதிவு செய்வீர்களல்லவா?
அந்த வீடியோக்களையும் யூடியூப் தளத்தில் அப்லோட் செய்துவிடலாம். அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் அதிக ஹிட் வாங்கினால் உங்கள் காட்டில் பண மழைதான் போங்க…
வீடியோக்களுக்கு சில மேக்கப் வேலைகள் செய்தால் இன்னும் சிறப்பா இருக்கும். அதற்கு பயன்படுபடுவை வீடியோ எடிட்டிங் சாப்வேர்கள்…

இந்த பதிவுல நல்லதொரு வீடியோ எடிட்டிங் சாப்வேர் இது.. வீடியோ எடிட்டிங் மட்டுமில்லீங்க..இந்த சாப்ட்வேர் மூலமா வீடியோ கன்வர்டிங் கூட செய்யலாம். அதாவது ஒரு பார்மேட்ல இருக்கிற வீடியோவை மற்றொரு பார்மேட்டுக்கு ஈசியா மாற்ற முடியும்.
இப்படி நீங்கள் எடிட் பண்ணி அழகூட்டின வீடியோவை YouTube தளத்தில் அப்லோட் பண்ணலாம். அதுக்கு உங்க்கிட்ட google account இருக்கணும்.. இப்பதான் எல்லோரும் ஜிமெயில் யூஸ் பன்றோமே.. அது இருந்தாலே போதும்.
இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.
இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். இங்கிலீஸ்ல தலைப்பு வச்சா இன்னும் சூப்பரா இருக்கும். அதுதான் நிறைய வியூஸ் கொண்டுவரும்..தலைப்பு சிம்பிளா இருந்தாலே போதும்.
வீடியோவில் எதைப்பற்றியது என்று கூறிப்பிட Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.
உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.
அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும். அதற்கான சுட்டி:  YouTube Partner Program: Interest Form – http://www.youtube.com/partners/contact_info?page=start&partner_type=C
இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.
Adsense Approval கிடைத்தவுடன் உங்கள் வீடியோ பிளே ஆகும்போது Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்.
1. Overlay in-video ads  - இந்த டைப் விளம்பரம் வீடியோவின் கீழ்பகுதியில் காட்டப்படும் விளம்பரம்.
2.TrueView in-stream ads – இந்த டைப் விளம்பரமானது வீடியோ ஒளிபரப்புவதற்கு முன்பு சில நொடிகள் அட்வான்சாக தோன்றும் விளம்பரம்.
நீங்க எத்தனை  வீடியோக்கள்  upload செய்றீங்கன்னு பொறுத்துதான்  உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ப தான் வருமானம்தான் கிடைக்கும்.. ரொம்ப ரொம்ப கம்மியாதான் இருக்கும்.

எந்தெந்த  மாதிரியான வீடியோக்களை Upload செய்யலாம் ? 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான்…. சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.
ஆங்கில அறிவு இருந்தால் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் தமிழ் வீடியோக்கள் பார்வையிடுவோர் மிக குறைவு.

முக்கியமான குறிப்பு: 

சினிமா படம், சினிமா பாடல், வீடியோக்களை இதில் பயன்படுத்த கூடாது. அப்படி நீங்கள் ஏதாவது எடிட்டிங் செய்து பயன்படுத்தினாலும் அதற்கு ஆட்சென்ஸ் வருமானமெல்லாம் கிடைக்காது. எந்த வீடியோவாக இருந்தாலும் உங்கள் சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்…
வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்த கூடாதுங்க. காரணம் அந்த ஆடியோ ஸ்வாப் வசதியைப் பயன்படுத்துற வீடியோவுக்கு காட்டப்படற வீளம்பரங்களுக்கான வருமானம் சத்தியமா உங்க கணக்குல வந்து சேராது. அது கூகிள் கணக்குலதான் போய் சேரும்.

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்

image edit 30சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery மென்பொருட்கள் என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொருட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். அழிக்கப்பட்ட தகவலிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள். 
தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்கும் வழி
அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள். இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது. ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.
அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.
ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.
மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://tinyurl.com/knljk6b

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்

image edit 30சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery மென்பொருட்கள் என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொருட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். அழிக்கப்பட்ட தகவலிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள். 
தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்கும் வழி
அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள். இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது. ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.
அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.
ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.
மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://tinyurl.com/knljk6b

இலவச வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் (கற்றுக்கொள்வது எளிது)

video pad free edting software - newstigமிக எளிதாக Video Editing  செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் – Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் – Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை – Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது.
மூவி மேக்கிங் – Movie Making  என்பது அவ்வளவு சுலபமானதல்ல. மூவி மேக்கிங் மிக எளிமையாக செய்து முடிப்பதற்கு இம்மென்பொருள் எளிமையான வசதிகளைக் கொண்டுள்ளது.
VideoPAD Video Editing Software Features and Specifications
  •     வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி
  •     Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி அத்துடன் வீடியோவின் வேகத்தை சரிசெய்யும் வசதி என அதிக வசதிகளை இம்மென்பொருள் பெற்றிருக்கிறது.
  •      avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி
  •     50 க்கும் மேற்பட்ட  visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி.
  •     TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி
  •     Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி
  •     வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி, Youtube போன்ற தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி என பல்வேறுவிதமான வசதிகளை உள்ளடக்கியது இம்மென்பொருள்.
http://www.nchsoftware.com/videopad/

கோணல் மாணலாக வீடியோக்களை எளிதில் சரி செய்யும் மென்பொருள்

free video rotation software - NewsTIGஇன்றைய தொழில்நுட்ப உலகில் பரந்து விரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..!
ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய மாடல்களில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்கள்( Android Mobiles), சாதாரண மொபைல்கள் (Ordinary Mobiles) என ஏதாவது புதிய நுட்பம் (New Technology Mobiles) கொண்ட ஒரு அலைபேசி இருந்துகொண்டேதான் உள்ளது.
இதில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி கேமரா (camera) வசதி.. இதன் மூலம் வீடியோக்கள் எடுக்கலாம். (take video) free video flip and rotate software
நினைத்த நேரத்தில் உடனே காண்கின்ற காட்சிகளை (Natural Seen) அப்படியே வீடியோவாக எடுப்பது தற்பொழுது உள்ள லேட்டஸ்ட் பேஷன். அவ்வாறு எடுக்கும் வீடியோவானது சில சமயங்கள் கோணங்களை மாறி, தலைகீழாக எடுத்துவிடுவோம்.
இவ்வாறு தவறுதலாக கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை கணினியில் பார்க்கும்பொழுது தலைகீழாகத் தெரியும். தலைகீழாகத் தெரியும் வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் கோணங்களை (to change direction of videos) நாமே மாற்ற முடியும்.
நிரந்தரமாக மாற்றி வீடியோவை சேமிக்க என்ன செய்வது என்று யோசித்த வேளையில், தேடிப்பெற்ற ஒரு மென்பொருள் ஃப்ரீ வீடியோ ரொட்டேட் (Free Video Rotate Software)  ஆகும்.
இதில் ஒரு Mouse Click வீடியோக்களை Flip  செய்யவோ, அல்லது Rotate செய்யவோ முடியும். மிகவேகமாக, மிக எளிமையாக இச்செயல்களைச் செய்ய முடியும்.
எந்த எந்த கோணங்களில் வீடியோக்களை சுழற்ற முடியும், எந்தெந்த கோணங்களில் வீடியோக்களை மாற்ற முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.
Rotate video 180°.
Rotate video 90° CW.
Flip video vertically.
Flip video horizontally.
Flip video vertically and rotate 90° CCW.
Flip video vertically and rotate 90° CW.
இதில் தீங்கிழைக்கும் Malware, Adware போன்ற எந்த ஒரு நிரல்களும் இணைக்கப்படவில்லை என்பது கூடுதல் செய்தி. இச்சிறப்பு மிகு மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:- http://download.dvdvideosoft.com/FreeVideoFlipAndRotate.exe

ஞாயிறு, 4 மே, 2014

போட்டோஷாப்-15 Magnetic Lasso Tool


altபோட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.alt

இதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம். பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின் அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும். கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.alt

இப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்alt

இப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக் கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்alt

இப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-alt

இதனை சுற்றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப வந்துள்ள படம் கீழே:-alt

இந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது.கீழே உள்ள Option Bar கவனியுங்கள்alt


இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம்.
இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும்.
இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து
10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின்
Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல
வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக
வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை
தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு
செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும்.
இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம்
இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும்
புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த
புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம்.
இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில்
உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக
Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த
எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல்
கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின்
கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ
யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool
கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம்
Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக்
செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic
Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ
விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.

போட்டோஷாப்-14 Pattern Images


altஇன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது.
அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.alt


இதன் image அளவு அகலத்தில் 6.667 மற்றும் உயரத்தில் 8.889 அங்குலத்தில் உள்ளது.alt



இதில் அதன் முகம் மட்டும் நான் தேர்வு செய்துள்ளேன்.alt

முன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.alt

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும். alt

இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். alt


அதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். alt

ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். alt

இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.alt

ஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல்

இந்த மயிலை பாருங்கள். alt


மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.alt
இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.alt
வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை குறைத்துள்ளேன். படம் கீழே..alt

இதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.alt

போட்டோஷாப் பாடம்- 13 (Stroke Tool)


altபோட்டோஷாப்பில் இன்று Storke பற்றி பார்க்கலாம். ஒரு படத்தினை

சுற்றி அழகான கலரில் பார்டர் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் இந்த ரோஜாப் பூவினை எடுத்து உள்ளேன்
alt
இப்போது இந்த பூவினை சுற்றி மார்க்யு டூலால் செவ்வகம் வரைந்துள்ளேன்.
படத்தினை பாருங்கள்
alt
இப்போது நீங்கள் மவுஸில் ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள
Feather உங்களுக்கு தேவையான Radius வைத்துக்கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுங்கள்
alt
வழக்கப்படி Ctrl+C - Ctrl+N-Enter -Ctrl+V செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
alt
இப்போது பூவினை சுற்றி மார்க்யு டூலால் ஓரத்தில் செவ்வகம்
வரையுங்கள். அடுத்து Edit -கிளிக் செய்து அதில் உள்ள Stroke
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்
alt

இதில் Width உங்களுக்கு எந்த பிக்ஸல் அளவிற்கு வேண்டுமோ
அதை தட்டச்சு செய்யுங்கள்.அதன் கீழே உள்ள கலர் பாக்ஸில்
நீங்கள் கிளிக் செய்ய உங்களுக்கு கலர் பிக்கர் -Color Picker -வரும்.
உங்களுக்கு தேவையான நிறத்தினை தேர்ந்தெடுங்கள். நான் சிகப்பு
கலரினை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ளது நீங்கள் தேர்வு செய்த கட்டத்திற்கு உள்புறம் - நடுவில்-
வெளிப்புறம் - இதில் எங்கு கலர் கோடு வரவேண்டுமோ -inside-
center-out side -இதில் எது வேண்டுமோ அதை
தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள படத்தினை பாருஙகள்
alt

இப்போது சிகப்பு கலரின் முன் அதைப்போல் மார்க்யு டூலால்
செவ்வகம் வரையுங்கள். முன்பு போல் செய்யுங்கள்alt

நான் பச்சை கலரை கொடுத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.alt

தனியே பார்டர் போடுவது பார்த்தோம். ஆனால் படத்தை சுற்றியே
கோடு வருவது பற்றி பார்க்கலாம். நான் திரிஷா அவர்களின் படத்தை
எடுத்துக்கொண்டுள்ளேன்alt

பென்டூல் மூலம் அவரை சுற்றி கட் செய்தேன். படத்தை தனியே
காப்பி செய்தேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.altalt

இப்போது முன்பு சொல்லிகொடுத்தது மாதிரியே செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.alt

இப்போது அடுத்துள்ள படத்தினை பாருங்கள். பச்சை நிறத்தினை
அடுத்து மஞ்சள் நிறம் தேர்வு செய்துள்ளேன்.alt

அடுத்துள்ள படத்தினை பாருங்கள். சிகப்பு நிறம் தேர்வு செய்து
உள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.alt