புதன், 19 நவம்பர், 2014

கணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்


Picture உங்களது கணணியை வேறு நபர்கள் உபயோகித்தால், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு Key logger என்ற மென்பொருள் பயன்படுகிறது. கணணியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இந்த மென்பொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு ஒருமுறை கணணியின் செயற்பாடுகளை ஸ்கிறீன்ஷொட் எடுத்து வைத்திருக்கும். அத்துடன் Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.

இதன் சிறப்பம்சங்கள்:

Record Each Keystroke: கீபோர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது.

Instant Chat Messages Recording: பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.

Track Emails: கணணியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது.

Monitor Websites: கணணியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது.

Review Every Downloaded File: தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.

தரவிறக்க சுட்டி

சனி, 11 அக்டோபர், 2014

இனி உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்


wi-fi
  1. ஆரம்பமாக Start க்கு செல்லுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-1
  2. பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-2
  3. பின்பு வரக்கூடிய Dialoge Box இல் உள்ள Yes என்பதை Click பண்ணுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-3
  4. வரக்கூடிய Command Prompt இல் netsh wlan show drivers என Type செய்து Enter பண்ணுங்கள். பிறகு பின்வருமாறு தோன்றும். அதில் Hosted network supported : என்பது YES என இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-4
  5. அடுத்ததாக நீங்கள் கீழே netsh wlan set hostednetwork mode=allow ssid=Hotspotname key=password என Type செய்து Enter பண்ணுங்கள். (Hotspotname என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.) இப்பொழுது WiFi உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கிலும் அது Offline இல் தான் உள்ளது.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-5
  6. நீங்கள் WiFi ஐ Start பண்ண netsh wlan start hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள். இனி உமது WiFi ஏனைய Mobile களிலோ அல்லது Computer களிலோ காட்டும்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-6
  7. அதை நிறுத்த netsh wlan stop hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.670px-Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-7
  8. WiFi இன் விபரங்களை அறிய netsh wlan show hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.Create-a-WiFi-Hotspot-Using-the-Command-Prompt-Step-8

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

WiFi Hack செய்யலாம் வாங்க !


கம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும்  WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத  ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக்கிரமித்துள்ளது . காரணம் இலகு ,வேகம் கம்பிகள் ,வயர்கள் போன்ற தொல்லைகள் இல்லாமல் உபயோகிக்க முடியும் என்பதால் ஆகும். சரி பதிவிற்கு வருவோம் wifi இணைய இணைப்பை   பெறுவோர் அதனை பாதுகாக்க Password வைத்து அதனை உபயோகிப்பர் அவர்களுக்கே தெரியாமல் அந்த Password Hack செய்து  இணைய  இணைப்பை எவ்வாறு பெறுவது என்று பார்ப்பதே இந்த பதிவு .
குறிப்பு :- 

01.தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே இதனை உபயோகிக்க வேண்டிகொள்கின்றேன் ,குற்ற செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு உபயோகிக்க வேண்டாம் .
02.கல்வி நோக்கத்திற்காக மட்டுமே இப்பதிவினை எழுதுகின்றேன் இதனால் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களுக்கு நான் பொறுப்பில்லை . 

செய்யும் முன் கவனிக்க வேண்டியது 

01.இந்த செயல்முறையில்  WEP முறைமையில் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள WIFI இணைப்பின் PASSWORD மட்டுமே பெற முடியும் WPA முறைமையில் பாதுகாக்க பட்ட இணைப்பினை HACK செய்ய முடியாது.WPA HACK பற்றி இன்னொரு பதிவில் தெரிவிக்கின்றேன் .
02.இதனை மேற்கொள்ளும் போது WIFI சிக்னல் உள்ளதா  என்பதனை உறுதிப்படுத்தி  கொள்ளுங்கள் .

03. ALFA WIRELESS NETWORK ADAPTER இணை உங்கள் கணணினியில் இணைத்துகொள்க









04.BACKTRACK 3 இணை டவுன்லோட் செய்து ஒரு சீடியில் பதிவுசெய்து வைத்துகொள்ளுங்கள் .( நான் BACKTRACK 3 மூலமே இதனை சிறப்பாக உபயோகித்துள்ளேன் ) தற்போது லினக்ஸ் தளம் BACKTRAK5  இனையினையே வழங்குகின்றது

Backtrack 3 Torrent link

Backtrack 5 Download Link

செயல் முறை 


சீடியினை உட்செலுத்தி சீடியின் மூலம் உங்கள் கணனியினை பூட் செய்து கொள்ளுங்கள் சீடி லோட் ஆன உடன் கணனியில் வருகின்ற மெனுவில் மூன்றவது மெனுவினை தெரிந்தெடுங்கள் . பின்னர் டாஸ்க் மெனுவில் கருப்புநிரத்தில் உள்ள கமான்ட் ஐகனை சொடுக்கி கமான்ட் பாக்சினை திறந்துகொள்க பின்னர் காமன்ட் பாக்ஸில் பின்வருமாறு டைப் செய்துகொள்ளுங்கள் 

airmon-ng




இந்த படத்தினை போல் உங்கள் Command பாக்ஸ் தோற்றமளிக்கும் இதில் INTERFACE எனப்துற்கு கீழே உள்ள ra0 இணை எழுதி வைத்துகொள்ளுங்கள். இது இந்த செயன் முறை முழுவதும் தேவை படக்கூடியது (எனது இல் interface என காணப்படக்கூடிய ra0 உங்கள் WIRELESS ADAPTER  பொருத்து வேறு படக்கூடியது )


பின்னர் கீழே உள்ள COMMAND  களை TYPE  செய்க. அடைப்பு குறியில் INTERFACE என காட்டப்பட்டுள்ள இடத்தில உங்கள் INTERFACE இணை பிரதியிடுக.
 
airmon-ng stop (interface)

ifconfig (interface) down

macchanger --mac 00:11:22:33:44:55 (interface)

airmon-ng start (interface)


airodump-ng (interface)
இந்த காமன்டினை டைப் செய்தவுடன்  உங்கள் பகுதியிலுள்ள WIFI NETWORK முழுவதும் காட்சியளிக்கும் உங்களுக்கு தேவையான NETWORK வந்தவுடன் CTRL+C அழுத்தி நிறுத்தி விடுங்கள் .

இந்த படத்தினை போல் காட்சியளிக்கும் உங்கள் கொமான்ட் பாக்ஸில் DATA இற்கு கீழே உள்ளத்தினையும்  BSSID இற்கு கீழே உள்ளத்தினையும்  மற்றும்  ESSID கீழே உள்ளத்தினையும்    எழுதிவைது கொள்ளுங்கள்  பின்னர் கீழே தரப்பட்ட  கமாண்டினை டைப் செய்க












airodump-ng -c (channel) -w (file name) --bssid (bssid) (interface)


உதரணமாக எனது செய்கை 

airodump-ng -c 3 -w yoyo --bssid 60:23:88:2d:6f:of


இந்த செயல் முறைக்கு பின்ன்ர  கீழே டாஸ்க் பாரில் உள்ள கமான்ட் ஐகனை  கிளிக் செய்து இரண்டாவதாக புதிய கமான்ட் பாக்சினை திறந்து கொள்ளவும் அதில் பிவரும் கமான்டினை டைப் செய்யவும் 

aireplay-ng -1 0 -a (bssid) -h 00:11:22:33:44:55 -e (essid) (interface)




மேலேயுள்ள படத்தினை போல் வந்தவுடன் பின்வரும் காமாண்டினையும் டைப் செய்யவும் 
aireplay-ng -3 -b (bssid) -h 00:11:22:33:44:55 (interface)

இறுதி செயல்முறை மேற்கூறப்பட்ட செயல் முறைகள் செய்தவுடன் முதலாவது கமான்ட் பாக்சினை பாருங்கள்  அதில் DATA என்பதன் கீழ்  10000 இணை  கடந்திருக்க வேண்டும் மேலே உள்ள எனது படத்தின் படி 854 கடந்துள்ளது. இது 10000 இணை நெருங்கியவுடன் மூன்றவது கமான்ட் பாக்சினை திறந்து பின்வரும் கமாண்டினை டைப் செய்க 

aircrack-ng -b (bssid) (file name-01.cap)

இந்த கமாண்டினை டைப் செய்தவுடன் இந்த படத்தில் உள்ளது போல் WIFI NETWORK இன் PAASWORD HACK செய்யப்பட்டுவிடும் அவ்வளுவு தான் இனிமேல் நீங்கள் எந்த செலவுகளும் இல்லாமல் மூலம் இணைய  உலா வரலாம் .

இலகுவாக WIFI HACK செய்யலாம் வாங்க ( 100% வேலை )


0
HACKING WIFI WEP Encryption for Windows 100% working for me! 

எமது இணையதள கூடுதல் வருகையாளர்களின் மென்பொருள் கேட்டலுக்கு இணங்க இன்று உங்களுக்காக WIFI WEP Key இணை இலகுவாக உங்கள் கணினி மற்றும் laptop மூலம் எவ்வாறு Hack செய்வது என கூறுகிறேன் .

இந்த பதிவு கற்பித்தல் நோக்கமாகவே பதியப்படுகிறது.ஆகவே தவறாக பயன்படுத்த வேண்டாம்.

WEP KEY மாத்திரமே 

 WPA கேட்கவேண்டாம் .


முதலில் கீழே உள்ள எமக்கு Hack செய்ய தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


பதிவிறக்க இணைப்புகள் :

These are the links to the official website of the tools . Some Anti Viruses might detect Aircrack as a virus . It is a false positive .

1. Aircrack-NG GUI

Note: please turn off your anti-virus upon extracting Aircrack because this will delete automatically the Aircrack-NG GUI


2.Commview for Wifi






GET READY TO CRACK

STEP 1 :
Install CommView for WiFi. . . Install it in VoIP mode or Standard mode. Gamit ko Standard mode. It installs the necessary drivers. Allow it to install.


STEP 2 :
Open CommView + Click on the PLAY ICON in the Left First .

STEP 3 (Choosing the Network (a) ) :
A new window should pop up now . Click on the START SCANNING button .

STEP 4 (Choosing the Network (b) ) :
Click on the WiFi network you want to hack in the Right Coulumn and Click on CAPTURE.

STEP 5 (Capturing the Packets) :
The windows should close now and you should see that CommView has started Capturing Packets.

STEP 6 (Saving the Packets ) :
Now that the Packets are getting captured you need to Save them.

Click on Settings->Options->Memory Usage
Change Maximum Packets in buffer to 20000

Click on the LOGGING Tab .
Check AUTO-SAVING
In the Maximum Directory Size : 2000
Average Log File Size : 20

Now CommView will automatically Start Saving packets in the .ncp format at a size of 20MB each in the specified directory.
Since you are capturing a lot of logs you will need to concatenate them into once file. To do this go to Logging and click on CONCATENATE LOGS Choose all the files that have been saved in your specified folder and Concatenate them.



Now you will have one .ncf file .

STEP 8 (Converting .ncf to .cap ) :
Now that you have one file with all the packets you need to Convert it into .cap file for AIRCRACK to crack .

Click on File->Log Viewer->Load Commview Logs-> Choose the .ncf file


Now File->Export->Wireshark/TCP dump format -->Save 



----------------------------------------------------------------------------------------------------------------------
AIRCRACK PART: 
Now for the Second Part Cracking this is very simple.

Just open the Aircrack Folder->Bin->Aircrack-ng GUI.exe

Choose the .cap file and lauch .
cmd.exe will pop-out 

press number 123, or 4 any number key  assign y. . . then hit ENTER




EXAMPLE PASSWORD

Key Found : A1:B2:C3: D4

Password: A1B2C3D4

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

Screen Shot எடுக்க...

இணையங்களில் மற்றும் கணணி தொடர்பான பாடக்குறிப்புக்களில் கணணியின் திரை படமாக்கப் பட்டிருக்கும். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய நிலையில் வைத்து தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள். 
Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடயங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப் பட்டிருக்கும்.
உதாரணமாக இப்போது கீயை தட்டிவிட்டு மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit ---> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும்.
அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் போடோசொப் அல்லது பெயின்ட் போன்ற படங்களை சேமிக்கக் கூடிய ஏதாவது புரோகிராமுக்குச் சென்று Edit ---> Paste (Ctrl + V) என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக் கொள்ளலாம்.

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி – எந்த சாதனமும் இன்றி!

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://virtualrouter.codeplex.com/
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
vir
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.

செலவே இல்லாமல் சிசிடிவி கேமரா வைப்பது எப்படி ?

சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள camera வை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றி விடலாம்.
இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதி உள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்பட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமராவை கண்காணிக்காது இருக்கும் போது வீட்டில் யாராவது புகுந்தால் அதை நமக்கு தெரியப்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.
screen8
இன்டர்நெட் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் வீட்டை அல்லது கடையை கண்காணித்து கொள்ளலாம். இதில் கூடுதல் ஒரு வதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும் தெரியாது. எதோ கம்யுட்டர் என்று தான் அனைவரும் நினைத்துக் கொள்ளவார்கள்.  இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.
screen6
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்றுள்ளது.
Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென்று இந்த மென்பொருளை இலவசமாக Download செய்து கொள்ளலா்ம:
http://www.yawcam.com/download.php
இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் வீடியோ:
இன்டர்நெட் மூலம் பார்ப்பதற்கு உங்கள் Router ல் Port forwerd செய்ய வேண்டும்.  இதை எவ்வாறு செய்து என்பதை பின் வரும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்: http://portforward.com/english/routers/port_forwarding/routerindex.htm

சனி, 31 மே, 2014

ஒளியின் வேகத்தை விஞ்சிய நியூற்றினோ...



அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன.

சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்...

கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..!

இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்துச் சிதறவிட்டு.. பரிசோதனை செய்த விஞ்ஞானிகள்... அந்தச் சிதறல்களில் இருந்து.. கடவுளின் துணிக்கை என்று இந்த பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறின் அடிப்படைக் கூறைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால்.. அவர்களுக்கோ.. தேடிச் சென்றதை விட இன்னும் ஆச்சரியமான.. நவீன பெளதீகவியலை ஐயம் கொள்ளச் செய்கின்ற விடயங்களே கிடைத்தன.

அதில் ஒன்று நியூற்றினோக்களின் வேகம். நியூற்றினோக்கள்.. எனப்படுபவை.. உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள கூறுகளில் கட்டுண்டு கிடக்கின்றன. நியூற்றினோ கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டு காலம் போய்விட்டாலும்.. இப்போதுதான் அவற்றினை தீவிரமாக ஆராயக் கூடிய தொழில்நுட்ப வசதிகள் மனிதனுக்கு கிடைத்துள்ளது. இவற்றின் சிறப்பு என்னவென்றால்.. ஏற்றமற்ற இந்த மிகச் சிறிய துணிக்கைகள்.. மின்காந்தப் புலத்தின் ஆளுகைக்குள் சிக்கிக் கொள்ளாது.. ஒளியை விட வேகமாக.. எமது பூமிக்கூடாகக் கூட.. மிகச் சிறிய நேரத்தில் கடந்து சென்று விடவல்லன என்பது தான்.



ஜெனிவாவில் ஐதரசன் அணுக்கருக்களை வெடிக்கச் செய்து.. அதன் விளைவுகளை அங்கும்.. இத்தாலியிலும் உணரவும் பரிசோதிக்கவும் செய்தனர். ஜெனிவாவில் இருந்து இத்தாலியில் இருந்த ஒரு ஆய்வு மையத்தை நியூற்றினோக்கள்.. கடந்து செல்வதை உணர்ந்தனர். அதன்படி அதன் வேகத்தை கணித்த போதே.. அவை ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் செய்தி கிடைத்தது.

இதனை விட CERN பரிசோதனை கண்டிபிடித்திருக்கும் இன்னொரு விடயம்.. D-Meson இன் டிக்கேய் பற்றியது. இதுவும் நவீன பெளதீகத்தின் அடிப்படைகளுக்கு மாறாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுவையே கண்ணால பார்க்க முடியாது. இவங்க எல்லாம் எப்படி அணுவுக்குள்ள உள்ள கருவை வெடிக்க வைச்சு அதுக்குள்ள என்ன இருக்குது.. என்ன.. நடக்குது என்று சொல்லுறாங்க அப்படின்னு நீங்கள் வியக்கக் கூடும்.

அதற்கு முன்னர் ஐதரசன் குமிழி அறைகளைப் பயன்படுத்தினர். இது இப்போ.. ஆகாயத்தில் விமானம் பறந்து போனால்.. அது முகில்களை கூட்டிக் கக்கிவிட்டுச் செல்லும் போது.. அதன் பயணப் பாதை எமக்குத் தெரிவது போல.. இந்தத் துணிக்கைகளை.. ஐதரசன் முகில்களிடையே பரவ விட அவை.. அவற்றின் வேகம்.. இயல்பிற்கு ஏற்ப.. அப்படி பயணப் பாதைகளைக் காட்டிச் செல்லும். அந்தப் பயணப் பாதைகளை சக்திவாய்ந்த கமராக்கள் மூலம் கீழ் உள்ள வாறு படம் பிடிப்பார்கள். அதன் பின்னர் பயணப் பாதைகளின் இயல்பை ஆராய்ந்து.. துணிக்கைகளைப் பெயரிடுவார்கள்.




இப்போது.. கணணி சார்ந்த உணரிகளை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அவை மிகவும் விரைவாகவும் திருத்தமாகவும் இதனைச் செய்கின்றன.

தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

Blogger Tricks Blogger Tips and TricksLatest Tips and TricksBlogger TricksBlogger Tricks


இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலய் எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.


இதற்கு உங்கள் கையடக்க தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் புதிய அல்லது பாவணை செய்கின்ற தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்
1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்குSamsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் கையடக்க தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை,காதலர்,பிள்ளைகள் பாவித்தாலோ அது இருக்கும் இடம். பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல்(call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய முடியும்.
இந்த முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account பயனர் பெயர் மர்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுக்கவும். நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் கொடுத்த அதே தகவல்களை உட்செலுத்த வேண்டும்.

அங்கே இவ்வாறனான ஒரு முகப்பு பக்கம் உங்களுக்கு தோன்றும். அங்கே உங்கள் கையடக்க தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும்.


இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்
1. Locate My Mobile -      இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்த விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்
2.Lock My Mobile- இதன் மூலம் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.
3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.

4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகளின் தகவல்களை பெறலாம்
5. Wipe My Mobile- உங்கள் செமித்து வைக்கப்பட்ட தரவுகள் மற்றும் இலக்கங்கள் என்வற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் நிரலாக்கலை செய்ய முடியும்.