
லண்டனிலிருந்து வெளியாகும் மிகபிரபலமான
பத்திரிகை மிர்ரர் . இந்த பத்திரிகையில் கேள்வி நேரம் என்றொரு பகுதி
வெளியாகிறது. இதில் உலகில் இப்போதும் பேசப்படும் மிகபழமையான மொழி எது என்று
ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு இப்போதும் பேசப்படும் மொழிகளில்
தமிழ்தான் மிக பழமையான மொழி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள்
ஆராச்சி மூலம் தெரியவந்துள்ளது .இதற்க்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன .
சிந்துவெளிநாகரிகம்,மற்றும் சுமேரியா
நாகரிககாலத்தில்கூட இந்திய துணைக்கண்டத்தின் தமிழ் மொழியின் பயன்பாடு
இருந்திருக்கிறது.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன ஆறுகள் குறித்த
விபரங்ககள்
கூடபழங்கால தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.
கூடபழங்கால தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.
உண்மையிலேயே சமஸ்கிருதமட்டுமல்ல அனைத்து இந்திய மொழிகளுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழ்தான் வேர், என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக