ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கணனியின் வேகத்தை அதிகரிக்க ஒரு மென்பொருள்

உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும். இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டிhttp://download.cnet.com/SpeedUpMyPC-2013/3000-18512_4-10602643.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக