உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7
பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம்
இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை
கணிப்பதாக சொல்கிறார்கள்.மேலும் Global Footprint Network, International
Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில்
பயன்படுத்தப்பட்டதாம்.
இணையதள முகவரி
http://www.bbc.co.uk/news/world-15391515
பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.
இணையதள முகவரி
http://www.bbc.co.uk/news/world-15391515
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக