இணையத்தின் உதவியுடன் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன்
செய்யவும். அதில் Import என்னும் ஓப்ஷனை தேர்வு செய்து மின்னஞ்சல் முகவரிகளை உள்ளினைத்துக் கொள்ளவும்.
நாம்
txt, CSV, Excel, Access அல்லது Database கோப்புக்களை உள்ளினைத்து கொள்ள
முடியும். கோப்புகளை இணைத்தப் பிறகு Check emails என்னும் பொத்தானை
அழுத்தவும். பின் சில நொடிகளில் உங்களுக்கான முடிவு தெரிந்து விடும்.
சரியான முகவரி எவை எவை
என்று, பின் தவறான முகவரியை நம்மால் எளிமையா முறையில் அறிந்து கொள்ள
முடியும்.
இந்த
மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இணைய வசதியுடன் எந்ததெந்த
மின்னஞ்சல் முகவரிகள் போலியானவை என்று எளிமையான முறையில் கண்டறிந்து கொள்ள
முடியும். இந்த மென்பொருள் வசதியில் மூலமாக டொமைன் மின்னஞ்சல் முகவரிகள்
சரியானவைதானா என்றும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும்
பயனுள்ளதாகும்.
மென்பொருள் தரவிறக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக