facebook
இல் உள்ள பல பயனார்கள் தங்கள் user id ஐ வைத்தே பயன்படுத்துகின்றனர்.
பயனர் பெயராக மாற்றுவது மிக எளிது . இது சிலருக்கு தானாகவே மாறி இருக்கும்
இருந்தும் சிலருக்கு இன்னும் மாறவில்லை அப்படி மாறாவிட்டால் பின்வரும்
படிகளில் நீங்கள் எளிமையாக இதனை மாற்றலாம் .
1.முதலில் பேஸ் புக் தளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள் . 2.account settings என்பதை கிளிக் செய்து ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும் .
3.அதில் NAME, USER NAME ,EMAIL,PASSWORD, LANGUAGE,NETWORTS என்று
பல தெரிவுகள் இருக்கும் .
4.அதில் USER NAME என்பதை கிளிக் செய்து பயனர் பெயரை கொடுங்கள் . பயனர் பெயர் சாத்தியமானதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
5.பேஸ் புக் PASSWORD கொடுத்து SAVE பண்ணுங்க ...
அவ்வளவு தான் ..இனி உங்கள் USER ID - USER NAME ஆக மாறிவிடும்
அல்லது சுட்டி இதில் சென்று நேரடியாக விரும்பிய பெயரை மாற்றலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக